டெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டெல்லி வன்முறை குறித்து முதல்முறையாக தனது பேட்டியில் கூறியுள்ளார்

டெல்லி கலவரத்திற்கு காரணம் உளவுத்துறையின் தோல்வி தான் என்றும் டெல்லி கலவரத்திற்கு தன்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்

சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் சிஏஏ சட்டத்தை வாபஸ் வாங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் கருதுவதாகவும் அவர் இன்று அளித்த பேட்டியில் கூறினார் இதைச் சொல்வதால் நான் பாஜக ஆள் என்று சொல்லாதீர்கள் என்றும் என்னை பாஜக ஆள் என்று சிலர் கூறுவது வேதனை அடைய செய்வதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல் ஆளாக நிற்பேன் என்றுதான் தான் கூறியதாகவும் வன்முறையில் போராடுபவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று தான் ஒருபோதும் கூறவில்லை என்றும் கூறினார்

டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும் என்றும் உளவுத்துறையின் தோல்வியே மிகப் பெரிய கலவரமாக மாறியதற்கு காரணம் என்றும் அதற்காக மத்திய அரசை தான் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மதத்தை வைத்து அரசியல் செய்வதை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் ரஜினிகாந்த் மேலும் தெரிவித்தார்.

வழக்கம்போல் ரஜினியின் இந்த பேட்டி தமிழக அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் ஒரு வாரம் தீனியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

அடுத்த கட்டத்திற்கு செல்கிறது தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடையும் உள்ளதாக

டப்பிங் பேச மறுத்தாரா யோகிபாபு? பரபரப்பு தகவல்

பிரபல காமெடி நடிகரான யோகிபாபு தற்போது ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் ஒவ்வொரு வாரமும் ரிலீஸாகும் படத்தில் யோகிபாபு நடித்த படம் இல்லை

பவுலர்களின் கேப்டன் என்றால் அது தோனி தான்..! பிரக்யான் ஓஜா.

“அவர் (தோனி) பவுலர்களின் கேப்டன்”. ஒரு பந்து வீச்சாளருக்கு, அவரைப் புரிந்துகொள்ளும் ஒரு கேப்டன் இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆர்யா-சாயிஷாவுக்காக இணைந்த அனிருத்-இமான்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான ஆர்யா-சாயிஷா முதல் முறையாக ஜோடியாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'டெடி'. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து

ஆன்லைனில் ஆர்டர் செய்த நடிகையின் போன் நம்பரை ஆபாச தளத்தில் பகிர்ந்த வாலிபர்!

ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்த பிரபல நடிகையின் மொபைல் நம்பரை ஆபாச தளத்தில் பதிந்த பீட்சா டெலிவரி பாய் செய்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது