தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Tuesday,March 01 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினியை கடந்த பல வருடங்களாக அரசியலில் இழுக்க பல கட்சிகள் முயற்சி செய்து வந்தபோதிலும் அவ்வப்போது வாய்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு விலகிவிடுவதையே அவர் வழக்கமாக கொண்டிருக்கின்றார்.


இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் இறங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்றும் தேர்தல் கமிஷன் தயாரிக்கும் விளம்பர படம் ஒன்றில் அவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை தேர்தல் கமிஷன் தயாரித்து வருகிறது. இந்த விழிப்புணர்வு படத்தில் ஏற்கனவே நயன்தாரா, கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோர் நடித்திருக்கும் நிலையில் ரஜினியிடம் நடிப்பதற்காக தேர்தல் கமிஷன் அணுகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஷாருக்கானுடன் 5வது முறையாக மோதும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும்...

'தெறி', 'கபாலி' படங்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல்?

கோலிவுட் திரையுலகில் தயாரான படங்களில் தமிழில் பெயர் வைத்த படங்கள் மற்றும் 'U'சர்டிபிகேட் பெற்ற படங்களை தேர்வு செய்து தமிழக அரசு 30%...

கபாலி' கட்டிங் பணிகள் ஆரம்பம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அட்டக்கத்தி இயக்குனர் பா.ரஞ்சித் இயகக்த்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த 'கபாலி'...

'ஓகே கண்மணி'யின் இந்தி டைட்டில் என்ன தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் துல்கார் சல்மான், நித்யாமேனன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'ஓகே கண்மணி'...

'ஜீரோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Blueocean Entertaiment தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஜீரோ' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றத