சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிடைத்த மிகப்பெரிய விருது

  • IndiaGlitz, [Monday,January 25 2016]

'தலைவர்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம விபூஷன் என்ற விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல் வெளியானவுடன் ரஜினிகாந்த் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியினை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.


ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த 2000ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியதை அடுத்து தற்போது 16 வருடங்கள் கழித்து பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தவிர இந்த விருது ராமோஜி ராவ், யாமினி கிருஷ்ண மூர்த்தி, கிரிஜா தேவி, ரவிசங்கர், விஸ்வநாதன் சாந்தா ஆகியோர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதை பெற்ற ரஜினிகாந்த் அவர்களுக்கு கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே பாராட்டி வரும் வேளையில் நாமும் நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

Thala Ajith picks up another skill while recovering

Ajith is recuperating well from the surgery conducted on his leg and is also going to London with family for a much needed holiday and will return after a couple of months...

'24' release date finalized, Tolly hero acquires rights

The Telugu rights of Suriya-starrer 24 have been acquired by Sresth Movies.  Produced by actor Nithiin, this film is being produced in Tamil by Suriya himself.

WOW 'Saala Khadoos' has 22 real life boxers!

Do you know that, in Rajkumar Hirani's upcoming film 'Saala Khadoos' Ritika Singh is not the only real boxer.... Apart from the lead protagonist, Ritika Singh, who is a national level boxer, it is said that the film also stars 22 other female boxers.

Ali Fazal shares his special wish for Republic Day

The Bollywood hunk Ali Fazal has a special wish for the country on occasion of Republic Day. The actor expressed the desire to see a new version of India where any man or woman of the country can freely get up and say 'I love everyone in my country'.

Salman Khan still protective about Katrina Kaif!

Aditya Roy Kapur, Katrina Kaif, Tabu along with Director Abhishek Kapoor visited the sets of Bigg Boss to promote their upcoming film 'Fitoor'. The news that Aditya-Katrina are to visit the sets of the popular reality show had generated immense audience curiosity. While what happened on the sets was witnessed by all during the telecast of the episode, we bring to you behind the scene happenings fr