பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்ற திரை நட்சத்திரங்கள்

  • IndiaGlitz, [Tuesday,January 26 2016]


'பாகுபலி' என்ற உலகப்புகழ் பெற்ற படத்தை இயக்கிய பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், போஜ்புரி பாடகி மாலினி அவாஸ்தி ஆகியோர்களுக்கும் பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

அதேபோல் பிரபல பாடகர் உதித் நாராயணன், பாலிவுட் நடிகர் அனுபம்கெர் ஆகியோர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்துள்ளது என்பதை பார்த்தோம். பத்ம விருதுகள் பெற்ற அனனத்து திரை நட்சத்திரங்களுக்கும் நமது வாழ்த்துக்கள்

More News

IIFA விருதுகளை அள்ளிய 'பாகுபலி' மற்றும் 'தனி ஒருவன்'

IIFA என்று கூறப்படும் இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி விருதுகள் வழங்கும் விழா நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்றது...

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிடைத்த மிகப்பெரிய விருது

'தலைவர்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம விபூஷன்

ஒரே நாளில் ரஜினி குடும்பத்திற்கு கிடைத்த 2 பெருமைகள்

சூப்பர் ஸ்டார் ரஜினி குடும்பத்திற்கு என பல பெருமைகள் இருந்தாலும் அவருடைய குடும்பத்திற்கு இன்று மிகப்பெரிய ஒரு பொன்னான நாள் என்று கூறினால் அது மிகையாகாது...

83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை ரினோஸ் அணி தோல்வி

சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பெங்களூர் சின்னச்சாமி...

'நேரம்' தெலுங்கு ரீமேக்கில் 'மங்காத்தா' நடிகர்

நிவின்பாலி, நஸ்ரியா, பாபிசிம்ஹா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'நேரம்'. அல்போன்ஸ் புத்திரன்...