வில்லாய் வளைந்து போஸ் கொடுத்த ரஜினி மகள்: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,March 11 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் , ‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பதும் தற்போது அடுத்த படத்திற்காக அவர் தயாராகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பாக யோகா குறித்து அவருடைய பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா குறித்து ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். வில்லாய் வளைந்து அவர் கொடுத்துள்ள போஸ் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் இந்த யோகாவின் பெயர் என்ன? இதை எப்படி செய்ய வேண்டும்? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன? என்பதையும் அவர் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அவர் இதே போன்று பல போஸ்களில் யோகா செய்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

More News

தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மு.க.ஸ்டாலின்!

இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீட் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்- தமிழக முதல்வர் வேண்டுகோள்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர்

அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கோவேக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன.

80-90 களின் முன்னணி நகைச்சுவை நடிகர் பா.ஜ.கவில் இணைந்தார்!

தமிழ் சினிமாவில் கடந்த 80-90 களில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில்.

நான் இப்போது அந்த மனநிலையில் இல்லை: பிக்பாஸ் ஷிவானியின் க்யூட் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே இன்ஸ்டாகிராமில் தினமும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை பரபரப்பை ஏற்படுத்தியவர் ஷிவானி என்பது தெரிந்ததே