திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த கேள்வி.. ரஜினிகாந்த் கூறிய பதில் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,September 28 2024]

திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த கேள்விக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய பதில் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், இது நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து பலர் தங்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும், குறிப்பாக திரையுலக நட்சத்திரங்களும் சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள், திருப்பதியில் லட்டு சர்ச்சை குறித்த கேள்வியை கேட்டபோது, சாரி, நோ கமெண்ட்ஸ் என்று அவர் பதில் அளித்தார்.

மேலும், 'தர்பார்' படத்திற்கு பிறகு போலீஸ் கேரக்டரில் நடிப்பதாகவும், 'வேட்டையன்' திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

More News

துரத்தி கொண்டே வந்த ரசிகர்.. வார்னிங் செய்த பிரியங்கா மோகன்.. என்ன நடந்தது?

நடிகை பிரியங்கா மோகன் தன்னை துரத்திக் கொண்டே வந்த ரசிகரை எச்சரிக்கை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எல்லா விஷயமும் 'புஷ்பா' இயக்குனருக்கு தெரியும: ஜானி மாஸ்டர்

பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

'கோட்' முதல் நாள் வசூலை முறியடித்ததா 'தேவாரா? ஒரே நாளில் இத்தனை கோடியா?

ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவாரா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் ரசிகர்களுக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் 4 சீரியல்கள்.. பார்வையாளர்கள் அதிருப்தி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் காரணமாக சில சீரியல்களை விஜய் டிவி நிர்வாகம் முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மாதம்பட்டி ரங்கராஜ் கன்னத்தில் பளார் பளாரென அடித்த நடிகை.. வைரல் வீடியோ..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான மாதம்பட்டி ரங்கராஜ் 'மிஸ் மேகி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.