ரஜினி-சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,April 25 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தை வரும் சுதந்திர தின விடுமுறை தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ மற்றும் ’மாவீரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

குற்றாலம் அருகே கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன்.. மேக்கப் இன்றி என்ன செய்றாங்க பாருங்க..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் குற்றாலம்  அருகே படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் ஒரு ஹோட்டலில் தோசை சாப்பிடும் புகைப்படத்தை

 ஒரே காஸ்டியூமில் காஜல் அகர்வால் ஒட்டு மொத்த குடும்பம்.. 13 பேர் கொண்ட செம்ம புகைப்படம்..!

காஜல் அகர்வால் ஒட்டுமொத்த குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் ஒரே காஸ்டியூமில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரே ஒரு டவல் இருந்தால் போதும்.. மாளவிகா மோகனின் வேற லெவல் புகைப்படம்..!

உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம் அல்லது வேறு வசதிகள் தேவையில்லை என்றும் எளிய உடற்பயிற்சி செய்வதற்கு ஒரே ஒரு டவல் இருந்தால் போதும் என்றும் மாளவிகா மோகன் இன்ஸ்டாகிராமில் செய்த பதிவு தற்போது

இந்தியில் ரீமேக் ஆகும் மாரி செல்வராஜின் சூப்பர் ஹிட் படம்.. நாயகன், நாயகி யார் தெரியுமா?..

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் 'பரியேறும் பெருமாள்' மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

நான் நடிகையினு என் பையனுக்கு தெரியாது - பூர்ணிமா பாக்யராஜ்

1980-களில் மிகவும் பிரபலமான கதாநாயகியாக இருந்தவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ்.