இன்று ரஜினியின் '2.0' படத்திற்கு 100வது நாள்? எப்படி தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,June 14 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படமான '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்நிலையில் இந்த படத்தின் சென்னை படப்பிடிப்பு தொடங்கி இன்றுடன் 100 நாள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை வடபழநி ஃபோரம் மால், எழும்பூர் அருகே உள்ள பாந்தியான் சாலை மற்றும் தனியாருக்கு சொந்தமான தீம் பார்க் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், அக்ஷயகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.,
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

More News

'கபாலி' நடிகைக்கு கிடைத்த 'ராணி' வாய்ப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தன்ஷிகா நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே...

6500 திரையரங்குகளில் மீண்டும் பாகுபலி. ரூ.1000 கோடி வசூலை நெருங்குமா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது...

'கபாலி'யின் 'நெருப்புடா' பாடலுக்கு இளையதளபதியின் ரியாக்ஷன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் பாடல்கள் கடந்த ஞாயிறு அன்று வெளியாகி 'நெருப்புடா' உள்ளிட்ட...

சீயான் விக்ரமின் 'இருமுகன்' டிரைலர் தேதி?

விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இருமுகன்'...

சூர்யாவின் 'S3' ஆடியோ ரிலீஸ் எப்போது?

சூர்யா, சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான '24' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றதை அடுத்து சூர்யாவின் அடுத்த படமான 'S3'...