தாமரை மலரும்.. மாற்றம் வேண்டும்.. ரஜினி, விஜய் பட நடிகையின் அம்மா பேட்டி..!

  • IndiaGlitz, [Friday,April 26 2024]

கேரளாவில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்பட பல பிரபலங்கள் உடன் நடித்த நடிகையின் அம்மா ’தாமரை மலர வேண்டும் என்றும் கேரளாவில் மாற்றம் வர வேண்டும் என்றும் பேட்டி அளித்துள்ளார்.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று கேரளா உள்பட ஒரு சில மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கேரளாவில் அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் வாக்களித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் அஜித், விஜய், சூர்யா ,தனுஷ் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா நடிகை மேனகா வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய போது ’15 வருடமாக கேரளாவில் ஒரு சில கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியில் இருப்பதாகவும் கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்றும் தாமரை மலரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக திருச்சூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கேரளாவில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

மெல்லிய சிமிட்டல்கள் போதும்… சிறுசிறு அசைவுகள் போதும்… பார்வையால் கொல்லும் ரம்யா பாண்டியன்..!

நடிகை ரம்யா பாண்டியன் பார்வையால் கொல்லும் வீடியோவை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியாக உள்ளனர்.

ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் கமல்? திரையுலகினர் ஆச்சரியம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு திரைப்படத்தில் வெறும் 15 நிமிடங்கள் மட்டும் தோன்றுவதாகவும் அதற்காக அவர் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுவதை அடுத்து ஒரு நிமிடத்திற்கு ஒரு

2 தடவை அபார்ஷன் ஆகிருச்சு.. 42 வயதில் கர்ப்பமானேன்.. நெகிழ்ச்சியுடன் சின்னத்திரை நடிகை..!

சின்னத்திரை நடிகை ஜூலி தான் இரண்டு முறை கர்ப்பமாகி அபார்ஷன் செய்ததாகவும் இந்த முறை 42 வது வயதில் கர்ப்பமாக இருப்பதாகவும் எங்கள் குழந்தையை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த

சட்ட நடவடிக்கை எடுப்பேன்.. 'ரத்னம்' ரிலீஸ் நாளில் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு விஷால் எச்சரிக்கை..!

விஷால் நடித்த 'ரத்னம்' திரைப்படம் இன்று வெளியாக இருக்கும் நிலையில் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன்

10 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் கிறிஸ்டோபர் நோலன் திரைப்படம்.. மீண்டும் வசூலை குவிக்குமா?

சில ஆண்டுகளுக்கு முன் வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் ரீரிலீஸ் வசூலில் சாதனை