போயஸ் கார்டன் பாதுகாப்பிற்காக சொந்த செலவில் ரஜினி செய்த விஷயம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் வருகையை சமீபத்தில் உறுதி செய்தார் என்பதும் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுனா சம்பத் ஆகிய இருவரையும் ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் பணிக்கு நியமனம் செய்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளிவரும் என்றும் ஜனவரி மாதம் முதல் கட்சி தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஜினியின் அரசியல் அறிவிப்பை அடுத்து அவரது வீடு இருக்கும் போயஸ் கார்டனுக்கு அதிகமானோர் செல்ல தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து சென்னை போயஸ் கார்டன் பகுதி முழுவதும் தனது சொந்த செலவில் சிசிடிவி கேமராவை ரஜினி வைக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு போயஸ் கார்டனுக்கு அதிகமான வருகை தருவதால் இந்த சிசிடிவி கேமரா பொருத்தப்பட இருப்பதாகவும் போயஸ் கார்டனுக்குள் யார் யார் வருகிறார்கள் என்பதை அறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சிசிடி கேமரா பயன்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா: உறுதி செய்த ராதிகா!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வரும் நிலையில் கொரோனா வைரஸ்க்கு திரையுலகினர்களும் தப்பவில்லை என்பது தெரிந்ததே 

ஆஸ்திரேலியா மைதானத்தில் அஜித் ரசிகர்கள்: தெறிக்கவிடும் நடராஜன் போஸ்டர்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு

ஆரியின் மேல் ஆத்திரமடையும் நிஷா: மெல்ல மெல்ல வெளியே வரும் குரூப்பிஸம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குரூப்பிஸம் இல்லை என அர்ச்சனா குரூப்பினர் சொல்லி கொண்டு வந்தாலும் அவ்வப்போது கமல்ஹாசனும் தனித்தன்மையுடன் விளையாடுங்கள் என சுட்டிக்காட்டி

அர்ச்சனாவை டார்ச்சர் செய்த ரியோ, நிஷா: உடைகிறதா 'அன்பு' குரூப்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய 'புதிய மனிதா' என்ற டாஸ்க்கில் மனிதர்கள் மற்றும் ரோபோ என இரு அணிகளாக பிரிந்துள்ளனர்.

விஜய்யின் செல்பியை அடுத்து டுவிட்டரில் சாதனை செய்த சூர்யா!

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின்போது நெய்வேலியில் தளபதி விஜய் எடுத்த செல்பி புகைப்படம் 2020ஆம் ஆண்டின் மிக அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்பதை ஏற்கனவே பார்த்தோம்