பொங்கல் ரேஸில் இணைகிறதா ரஜினியின் 'பேட்ட'

  • IndiaGlitz, [Tuesday,September 25 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு தற்போது உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை வரும் 2019ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை பொறுத்தே ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும். மேலும் நவம்பர் 29ஆம் தேதி ரஜினியின் '2.0' ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை மாத இடைவெளியில் மற்றொரு ரஜினி படம் ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

ஏற்கனவே தல அஜித்தின் 'விஸ்வாசம்' பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தினத்தில் மேலும் சில திரைப்படங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஹாலிவுட் ரீமேக்கில் சீயான் விக்ரம்?

சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'சாமி 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் நல்ல வசூலை பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

வெள்ளத்தில் சிக்கிய 'தேவ்' படக்குழுவினர்களுக்கு என்ன ஆச்சு?

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் நடித்து வரும் 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் படப்பிடிப்பு ரத்தாகியது

காதலும் நட்பும்: ஐஸ்வர்யாவை தூக்கி நிறுத்த படாதபாடு படும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் நிலையில் வீட்டின் உள்ளே இருக்கும் நான்கு பேரை வைத்து ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியாது என்பதால்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: கோபி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 2000ஆம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார்.

ஐஸ்வர்யாவை நல்லவராக்கும் முயற்சியில் பிக்பாஸ் செய்யும் தந்திரம்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய உள்ளது. வரும் வெள்ளி அன்று இறுதிப்போட்டி நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் யார்? என்பது தெரிந்துவிடும்