ரஜினியின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' ஒளிபரப்பு எப்போது?

டிஸ்கவரி சேனல் தயாரித்த ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தார் என்றும் இந்த ஆவணபடத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்பட பல சர்வதேச பிரபலங்கள் நடித்த ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தின் அடுத்த பாகத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பது அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வெளிவந்தது. இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகம் ஒன்றில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. பேரி கிரில்ஸ் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது



இந்த நிலையில் இந்த ஆவணப்படத்தின் எடிட்டிங் பணிகள் முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த ஆவணப்படம் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை உறுதி செய்வதை போல் இந்த ஆவணப்படத்தின் விளம்பரமும் தற்போது டிஸ்கவரி சேனலில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மீண்டும் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

More News

சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு தொடக்கம்: பூஜை ஸ்டில்கள் 

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள அரசியல் ஆக்சன் படமான 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளதை அடுத்து இன்று காலை இந்த படத்தின் பூஜை நடைபெற்றது

செல்பியை அடுத்து மீண்டும் வைரலாக காத்திருக்கும் விஜய்யின் புகைப்படம்!

சமீபத்தில் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றபோது ரசிகர்களை சந்தித்த விஜய், அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார் என்பதும்,

'வலிமை' படப்பிடிப்பில் அஜித்துக்கு காயமா? பரபரப்பு தகவல்!

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சென்னை படப்பிடிப்பு கடந்த திங்கட்கிழமை

'மாஃபியா' உருவாக காரணம் இந்த இருவர்தான்: கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய், ப்ரியா பவானிசங்கர், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள 'மாஃபியா' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சிம்புவின் 'மாநாடு' தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவிருக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த