ரஜினியின் ஆல்டைம் ஃபேவரேட் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,January 06 2018]

மலேசியாவில் தென்னிந்திய நட்சத்திர கலைவிழா இன்று நடந்து வரும் நிலையில் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டிகளும் இந்த விழாவில் ஒரு பகுதியாக உள்ளது. இந்த நிலையில் நட்சத்திர கிரிக்கெட் அணிகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அவரிடம் கிரிக்கெட் குறித்த இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டது.

சின்ன வயதில் கிரிக்கெட் விளையாடும்போது பேட்ஸ்மேனா? பவுலரா? அல்லது ஆல் ரவுண்டரா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், தான் சின்ன வயதில் ஃபாஸ்ட் பவுலராக இருந்ததாகவும், பேட்டிங் சுமாராக இருக்கும் என்றும், நல்ல பீல்டர் என்றும் தெரிவித்தார்.

மேலும் தான் ரொம்ப ரசித்த கிரிக்கெட் வீரர் குறித்த கேள்விக்கு சின்ன வயதில் மன்சூர் அலிகான் பட்டோடி பேட்டிங்கை தான் ரசித்ததாக கூறிய ரஜினி, இன்றைய பேட்ஸ்மேன்களில் தனக்கு தோனியை பிடிக்கும் என்றும் ஆல் டைம் ஃபேவரேட் கிரிக்கெட் வீரர் என்றால் அது சச்சின் தான் என்றும் கூறினார்.

More News

ரஜினி அரசியல் குடும்ப அரசியலாகிவிடும்: அமீர் அச்சம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டதில் இருந்தே அரசியல்வாதிகள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகினர்களும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

'பலூன்' தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறியுள்ள ஜெய்

சமீபத்தில் வெளியான ஜெய், அஞ்சலி நடித்த 'பலூன்' திரைப்படத்தின் இயக்குனர் சினிஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம், ஜெய் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

முதன்முதலாக இணையும் கமல்-விக்ரம் கூட்டணி

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ்நாயுடு ஆகிய படங்கள் இந்த ஆண்டு அவருடைய ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' ரன்னிங் டைம்

தானாக சேர்ந்த கூட்டம்' படம் 138.12 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி 18 நிமிடங்கள் மற்றும் 12 வினாடிகள் ஓடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் 'விசுவாசம்' படத்திற்கு சாம் சி.எஸ். இசையா?

அஜித்தின் 58வது படமான 'விசுவாசம்' திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் சிவா, இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பிசியில் உள்ளார்.