close
Choose your channels

ரஜினியுடன் இயக்குனர் மகேந்திரன்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Friday, October 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு உபி மாநிலத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முறுக்கு மீசையுடன் ரஜினியின் இளமை தோற்றத்து காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் பிரபல இயக்குனரும் தளபதி விஜய் நடித்த 'தெறி' பட வில்லனுமான மகேந்திரன் இணைந்தார். ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த 'முள்ளும் மலரும்', 'ஜானி', 'கை கொடுக்கும் கை' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகேந்திரன் தற்போது ரஜினியின் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினியும் மகேந்திரனும் 'பேட்ட' ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்புடன் ஒருவர் தோள்மீது இன்னொருவர் கைபோட்டு எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் கடந்த சிலமணி நேரங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment