வாக்குப்பதிவு தொடங்கியது: ரஜினி, அஜித் ஓட்டு போட்டனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் இன்று 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்ற 'தர்பார்' படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓட்டு போடுவதற்காக நேற்று சென்னைக்கு வந்தார். அவர் இன்று காலையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தனது வாக்கை பதிவு செய்தார்.
அதேபோல் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார்.
#Thala #Ajith & #ShaliniAjith came to Thiruvanmiyur Election booth to cast their vote. #LokSabhaElections2019 #TNElection2019 pic.twitter.com/3qCQ0twrkp
— Assault Sethu (@AssaultSethuuu) April 18, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments