அம்மா வேடத்தில் நடிக்கும் ரஜினி, அஜித் பட நடிகை!

  • IndiaGlitz, [Thursday,February 28 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த் 'பாட்ஷா, அஜித் நடித்த 'சிட்டிசன்' உள்பட பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை நக்மா. கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் சரத்குமார், கார்த்திக், சத்ய்ராஜ், பிரபுதேவா, பிரபு, பாக்யராஜ், என முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்து விலகிய நக்மா, காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் மீண்டும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நக்மா நடித்து வருவதாகவும், அதில் ஒரு படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் அம்மாவாக நடித்து வருவதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த படத்தை த்ரிவிக்ரம் இயக்குகிறார். மேலும் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நல்ல கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் நக்மா தெரிவித்துள்ளார்.,

More News

'போயஸ் கார்டன்' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவி!

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்த 'அடங்கமறு' திரைப்படம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில்...

இறுதிக்கட்டத்தில் யோகிபாபுவின் அடுத்த படம்

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் யோகிபாபு முக்கிய வேடத்திலும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே...

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த பட டைட்டில்-இயக்குனர் குறித்த தகவல்

கோலிவுட் திரையுலகில் விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் வரிசையில் ஹீரோ அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி...

பிரபுதேவாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா நடித்த 'சார்லி சாப்ளின் 2' திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படமான 'தேவி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது...

'நீயா 2' சென்சார் தகவல்கள்

இந்த நிலையில் தற்போது 'நீயா 2' என்ற திரைப்படம் உருவாகி, ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து தற்போது சென்சார் சான்றிதழும் பெற்றுவிட்டது...