ஒரே படத்தில் ஜி.வி.பிரகாஷ்-ஏ.ஆர்.ரஹ்மான். புதிய தகவல்

  • IndiaGlitz, [Friday,March 18 2016]

பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனனை அனேகமாக தெரியாதவர்கள் இருக்க முடியாது. மணிரத்னம் இயக்கிய 'பம்பாய்', 'குரு', 'கடல்' உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர், 'மின்சார கனவு' மற்றும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது மூன்றாவது படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷே ஒரு இசையமைப்பாளராக இருந்தாலும் இந்த படத்திற்கு ராஜீவ் மேனனின் முந்தைய இரண்டு படங்களுக்கும் இசையமைத்த ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே புரூஸ்லி, பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்குறார் குமாரு ஆகிய படங்களில் கமிட் ஆகி இருக்கும் நிலையில் மேலும் ஒரு படத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

Busy Bee Deepika Padukone makes time for best friend's wedding!

Deepika Padukone has been busy since February filming with Vin Diesel for 'XXX: The Return of Xander Cage'. The actress recently posted a picture of chaklis and chips with the caption #Missinghome, making it evident that she was homesick. Perhaps that's why en route to Sri Lanka she has made a quick stopover in Mumbai.

Bollywood Actresses Who Dared Image Makeover On Screen

It has always been said that Bollywood stereotypes actresses. However, there are few actresses who've dared to change their image and take a complete different role in films. They've dared to go through a transition thereby providing a varied transformation in their reel characters. Let's take a look at some Bollywood divas who have managed to display a transition in the characters they usually po

Priyanka Chopra will hypnotize you in Hindi version of 'The Jungle Book'

International and Bollywood star Priyanka Chopra is already winning hearts worldwide but now she is back to woo the audiences with her voice of Kaa in the Hindi version of Disney's ‘The Jungle Book'. She recently took to twitter and said, ".@TheJungleBook was one of my favourite parts of my childhood & now I get to be in it as the voice of Kaa! Wooopiee!"

Kangana Ranaut replaces Deepika Padukone for a clothing brand

Talented actress Kangana Ranaut is currently going through a rough phase, but something that brought a smile on her face was. She is the new face of the brand Melange by Lifestyle. In 2014, it was announced that Deepika Padukone was the brand ambassador of Melange by Lifestyle.

Was Kalabhavan Mani murdered with Insecticide in liquor?

A chemical laboratory report confirmed that organophosphate insecticide was found in the samples of the drink found in the viscera of deceased actor Kalabhavan Mani....