ரஜினி பேசும் வசனத்தை யாரையும் கேட்கவிடாமல் செய்வேன். எஸ்.எஸ்.ராஜமெளலி

  • IndiaGlitz, [Thursday,October 13 2016]

கடந்த ஆண்டு வெளியான மாபெரும் வெற்றி படமான 'பாகுபலி' படத்தை இயக்கிய பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்த படம் எப்படி இருக்கும் என்பதை அவருடைய பாணியில் சுவாரஸ்யமாக கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஒரே ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவு. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், அந்த படம் ரிலீஸ் ஆனவுடன் முதல் பத்து நாட்களுக்கு அவர் பேசும் வசனங்கள் யார் காதிலும் விழக்கூடாது. அந்த அளவுக்கு கைதட்டல் சத்தமும், விசில் சத்தமும் கேட்க வேண்டும். அப்படி ஒரு படம் இயக்குவேன்' என்று கூறியுள்ளார்.

More News

தேசிய நெடுஞ்சாலை 10-ல் அனுஷ்காவும் த்ரிஷாவும்

கடந்த 2015ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற NH10 என்ற த்ரில்லர் படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...

உலக நாயகன் மகள் அக்சராஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் இளைய மகளும், நடிகையும் உதவி இயக்குனருமான அக்சராஹாசன் இன்று தனது பிறந்த நாளை...

சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய சிம்பு

நேற்று நடைபெற்ற 'ரெமோ' படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் சிவகார்த்திகேயன் மிக உருக்கமாக பேசியதோடு கண்ணீருடன்...

புன்னகை அரசி சினேகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்றால் கே.ஆர்.விஜயாவிற்கு பின் நடிகை சினேகா தான் என்பது கோலிவுட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மை...

ரஜினி, விஜய்க்கு பின் சிவகார்த்திகேயன். பிரபல விநியோகிஸ்தர்

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று சென்னையில்...