உலகத்தில எல்லாமே ரெண்டு.. தம்பி ராமையாவின் 'ராஜாகிளி' டீசர்..!

  • IndiaGlitz, [Wednesday,March 01 2023]

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் தம்பி ராமையா, சமுத்திரகனி நடிப்பில் உருவான ‘ராஜாகிளி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தம்பி ராமையா, சமுத்திரகனி, தீபா, பிரவீன் குமார், டேனியல் பாலாஜி, பழ கருப்பையா, அருள் தாஸ், ஸ்வேதா, ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ’மாநாடு’ உள்பட பட வெற்றி படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சாய் தினேஷ் இசையில் கோபிநாத் ஒளிப்பதிவில் சுதர்சன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

இந்த படத்தில் தம்பி ராமையா ஒரு நடுத்தர வயது பிளேபாய் கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் செம ஜாலியாகவும் காமெடியாகவும் இறுதிக்கட்டத்தில் த்ரில்லாகவும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது ட்ரைலரிலிருந்து தெரிய வருகிறது. இந்த படம் தம்பி ராமையா மகனுக்கு திரையுலகில் திருப்பத்தை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

கடல் மட்டத்தில் இருந்து 8000 அடி உயரத்தில் இருந்து சூரிய உதயம்.. ரம்யா பாண்டியனின் க்யூட் வீடியோ..!

 கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்தில் இருந்து சூரிய உதயத்தை பார்க்கும் வீடியோவை நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த க்யூட் வீடியோவுக்கு

ரிப்பன் மட்டுமே உடையா? மாளவிகா மோகனனின் ஹாட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவில் உச்சபட்ச கவர்ச்சி போட்டோஷூட்

 பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர்.. முதல் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பார்த்திபன்..

 தமிழ் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாறு படத்தை உருவாக்க தயாராக இருப்பதாக நடிகரும் இயக்குனருமான ஆர் பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படம்.. செம அப்டேட் வெளியீடு..!

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பின் அனுஷ்காவின் படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்த திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.