ஆல்யா மானஸாவுடன் ரொமான்ஸ் செய்த நடிகரை கன்னத்தில் அடித்த சஞ்சீவ்: வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,February 23 2021]

’ராஜா ராணி’ தொடரில் நடித்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது ’ராஜா ராணி’ தொடரின் இரண்டாம் பாகத்தில் ஆலியா மானசா நடித்து வருகிறார். இந்த தொடரின் புரமோஷன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

இந்த தொடரின் நாயகனாக சித்து என்பவர் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரும் ஆலியா மானசாகவும் நடிக்கும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. அப்போது திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சஞ்சீவ், நாயகன் சஞ்சீவ் கன்னத்தில் விளையாட்டாக மாறி மாறி அடிக்கும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

ராஜா ராணி 2’ தொடரில் புரமோஷனுக்காக எடுக்கப்பட்ட இந்த வீடியோவை பார்த்து அனைவரும் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'த்ரிஷ்யம் 2' படத்தை தன்னுடைய படத்துடன் ஒப்பிட்ட 'தமிழ்ப்படம்' இயக்குனர்

சமீபத்தில் வெளியான மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப்பின் 'த்ரிஷ்யம் 2'திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்ய ஏற்பாடுகள்

பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் மனிதன்? பகீர் ஏற்படுத்தும் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதலே பறவைகளை குறி வைத்துத் தாக்கும் ஏவியன் இன்ஃப்ளூயன்சா வைரஸ் (H5N8) பரவி வருகிறது.

தேசிய அளவில் டிரெண்டான அட்லி: விஜய் காரணமா?

இன்று காலை முதல் டுவிட்டரில் திடீரென அட்லியின் பெயர் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது

கமல் போட்டியிட போகும் தொகுதி எது?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரும் தேர்தலில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார்

ராதிகாவின் 'சித்தி' கேரக்டரில் நடிக்கும் சித்தி மகள்?

நடிகை ராதிகா நடித்த சித்தி தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவர் அந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.