close
Choose your channels

மனைவியை விவாகரத்து செய்கிறேன்.. விஜய், பிரபுதேவா பட நடிகையின் கணவர் அறிவிப்பு..!

Friday, October 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’குஷி’ மற்றும் பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ உட்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்

நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆபாச பட வழக்கில் ராஜ் குந்தரா கைது செய்யப்பட்ட நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது

கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜ் குந்தரா ஜாமீனில் வெளிவந்தாலும் இருவரும் தனித்து வாழ்வதாகவே கூறப்பட்டது. இந்த நிலையில் ராஜ் குந்தரா சற்றுமுன் சமூக வலைதளத்தில் தனது மனைவியிடம் இருந்து தான் பிரிந்து விட்டதாக கூறி சில்பா ஷெட்டி உடனான விவாகரத்தை உறுதி செய்துள்ளார்.

இதனை அடுத்து 14 ஆண்டுகால ஷில்பா ஷெட்டியின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment