புக் படிக்க வேற இடமே இல்லையா? பிகினியில் நீச்சல் குளத்தில் சின்சியராக படிக்கும் நடிகை..!

  • IndiaGlitz, [Sunday,July 07 2024]

தமிழ் நடிகை ஒருவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் சின்சியராக புத்தகம் படிக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் புக் படிக்க வேறு இடமே இல்லையா என நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் ;கற்க கசடற; என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய் .அதன் பிறகு அவர் விஜயகாந்த் நடித்த ’தர்மபுரி’ பிரகாஷ் நடித்த ’வெள்ளித்திரை’ ஜெயம் ரவி நடித்த ’தாம் தூம்’ அஜித் நடித்த ’மங்காத்தா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவர் ’டிஎன்ஏ’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி ராய்க்கு 9 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் அடிக்கடி கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவதும் தெரிந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் சின்சியராக புத்தகம் படிக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக ’என்னுடைய வாழ்க்கையின் சாப்டர் மகிழ்ச்சி ஒன்றுதான்’ என்று பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன. ’இந்த புத்தகத்தை மிகவும் விரும்புகிறேன், எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைக்க முடியுமா’ என்றும் ’நீங்கள் புத்தகத்தை விரித்து வைத்திருக்கிறீர்கள், ஆனால் உங்கள் நோக்கம் எல்லாம் வேறு இடத்தில் உள்ளது’ என்றும் ’புக் படிக்க வேற இடமே இல்லையா’ என்றும் பல கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

More News

மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகையின் உடம்பில் இத்தனை தழும்புகளா? அதிர்ச்சி புகைப்படங்கள்..!

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகையின் உடம்பில் இருக்கும் தழும்புகள் குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அந்த புகைப்படங்களை

தனுஷின் 'ராயன்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? இசை வெளியிட்டு விழாவின் ஹைலைட்ஸ்..

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த இசை வெளியிட்டு விழாவில் இந்த படத்தின் ரன்னிங் டைம்

'வேட்டையன்' படத்தின் முக்கிய பணி ஆரம்பம்.. ரஜினியை முந்திய பகத் பாசில்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படத்தின் முக்கிய பணி இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த பணியில் பகத் பாசில் கலந்து கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த ஞாயிறும் 'விடாமுயற்சி' அப்டேட்டா? இணையத்தில் கசிந்த மாஸ் தகவல்..!

கடந்த வாரம் ஞாயிறு அன்று 'விடாமுயற்சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் இந்த வாரமும் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாகவும்

ராஜு முருகன் அடுத்த படத்தில் இந்த பிரபலம் தான் ஹீரோவா? நாயகி யார் தெரியுமா?

இயக்குனர் ராஜு முருகன் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகி குறித்த தகவல்களும் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் கசிந்து உள்ளது.