close
Choose your channels

கருணாநிதியை குடும்பத்துடன் சென்று பார்த்த ராகவா லாரன்ஸ்

Saturday, August 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் தற்போது நாற்காலியில் உட்காரும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய, தமிழக அரசியல் தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க தினமும் காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்தினர்களுடன் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

ராகவா லாரன்ஸ் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின்போது திமுக ராஜய்சபா எம்பி கனிமொழி அவர்களும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment