ராகவா லாரன்ஸ் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’ருத்ரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ராகவா லாரன்ஸ் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துவரும் திரைப்படம் ’ருத்ரன்’திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் தயாரிப்பாளர் கதிரேசன், ’ருத்ரன்’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பதும் திருமாறன் என்பவர் இந்த படத்தின் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ராகவாலாரன்ஸின் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
From the sets of #Rudhran #ருத்ரன்
— S Kathiresan (@kathiresan_offl) August 26, 2021
In theaters from 14th April 2022 ??#RudhranfromApr14
DOP - @RDRajasekar
Editor - @editoranthony
Story - KP Thirumaaran
Art - Raju
Stunt - @silvastunt @offl_Lawrence @kathiresan_offl @gvprakash @priya_Bshankar @teamaimpr pic.twitter.com/aNFFaVVsq9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com