ராதிகா ஆப்தேவின் ஆபாச டிவிடி விற்பனையா? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Saturday,September 10 2016]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த நடிகை ராதிகா ஆப்தே, சமீபத்தில் 'Parched' என்ற படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார் என்றும் அதுகுறித்து ஒருசில காட்சிகள் இண்டர்நெட்டில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்திய செய்தியும் தெரிந்ததே.
இந்நிலையில் இந்த நிர்வாண காட்சிகள் அடங்கிய டிவிடிக்கள் தற்போது கொல்கத்தா மார்க்கெட்டில் ரூ.90க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் அஜய்தேவ்கான் சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்துள்ளதாகவும் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் இம்மாதம் 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலீசுக்கு முன்பே இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பழம்பெரும் கோலிவுட் தயாரிப்பாளர் திருப்பூர் மணி காலமானார்.

கோலிவுட் திரையுலகின் பழம்பெரும் தயாரிப்பாளர் திருப்பூர் மணி காலமானார். சத்யராஜை திரையுலகில் அறிமுகப்படுத்தியது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது....

'பைரவா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திட்டங்கள்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்பதை அவ்வப்போது அறிவித்து வருகிறோம்...

சாய்பல்லவி 'ஐ லவ் யூ' சொல்ல விரும்பிய நடிகர்

மலையாள நடிகை சாய்பல்லவி என்றாலே அனைவருக்கும் 'மலர்' கேரக்டர்தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு 'பிரேமம்' படத்தில் அவர் மலர் கேரக்டராகவே வாழ்ந்தார்...

விக்ரம் பிரபுவுக்கு 'லிப்லாக்' கொடுக்க ஷாம்லி தயங்கியது ஏன்?

சமீபத்தில் விக்ரம்பிரபு நடிப்பில் வெளிவந்த 'வாஹா' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'வீரசிவாஜி' திரைப்படம் ...

காவிரி நீர் பிரச்சனை. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுஹாசினி

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க கூடாது என கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம், அரசியல்...