'ராதே ஷ்யாம்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதுக்குள்ளவா?
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையரங்குகளில் ரிலீஸ் ஆன திரைப்படங்கள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்குப் பின்னரே ஓடிடியில் ரிலீசாக வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக வெளிவரும் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் 20 முதல் 25 நாட்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி விடுகின்றன.
இந்த நிலையில் மார்ச் 11ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான ’ராதேஷ் யாம்’ திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க்கப்பட்டுள்ளது.
‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 20 நாட்கள் தான் ஆகியுள்ள நிலையில் அமேசானில் இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி சுமார் 100 கோடிக்கு மேல் நஷ்டம் என்று கூறப்பட்டது.
Hop on this magical journey of love with #RadheShyamOnPrime, April 1
— amazon prime video IN (@PrimeVideoIN) March 28, 2022
#Prabhas @hegdepooja @director_radhaa @UVKrishnamRaju #Vamshi #Pramod @PraseedhaU @UV_Creations @GopiKrishnaMvs @TSeries pic.twitter.com/D7ZcDFfS7y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments