காங்கிரஸ் பிரபலத்தை அடுத்து ரஜினியை சந்தித்த பாஜக பிரபலம்

  • IndiaGlitz, [Tuesday,March 10 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் அவரை தினந்தோறும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர்

ரஜினி கட்சி ஆரம்பிகும் தினத்தில் பல அரசியல்வாதிகள் அவரது கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசர் தனது மகன் மற்றும் மருமகள், பேரன் ஆகியோர்களுடன் ரஜினியை சந்தித்தார் என்றும் தனது பேரனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறவே ரஜினியை சந்தித்ததாகவும் அவர் கூறினார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசர் அவர்கள் ரஜினியை சந்தித்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த பிரபல நடிகர் ராதாரவியும் இன்று ரஜினியை தனது குடும்பத்துடன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

More News

தனுஷின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்கள்!

இந்த ஆண்டு தனுஷ் நடித்த பட்டாஸ்' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

பிரபல நடிகரின் படத்தில் வில்லன் ஆனார் கவுதம் மேனன்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் 'கோலிசோடா 2' உட்பட ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

மகன், மருமகளுடன் திடீரென ரஜினியை சந்தித்த திருநாவுக்கரசு: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்கிய அரசியல் களத்தில் இறங்கவுள்ள நிலையில் அவருடைய கட்சியில் தற்போது பிரபலமாக உள்ள கட்சிகளிலிருந்து பலர் இணைவார்கள்

தற்கொலை செய்யுமளவுக்கு என் அப்பா கோழை இல்லை..! அம்ருதா.

நான் ப்ரணையை திருமணம் செய்தால் சொத்தையெல்லாம் தன் பேருக்கு எழுதிக் கொடுக்குமாறு எனது சித்தப்பா ஷ்ரவன் குமார் சொல்லியுள்ளார். இது விஷயமாக ஏற்கனவே எனது அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் தகராறு ஏற்பட்டது.

மோடி அரசின் அடுத்த அட்டாக்.. A-யில் தொடங்கும் வங்கியா..?! சுப்பிரமணியன் சுவாமி.

வங்கிகளை RBI உடன் இணைப்பது எந்த பயனையும் தராது எனவும்.. இந்த மோசமான போருளாதர நிலையால் அடுத்தடுத்து திவாலாக 10 வங்கிகள் வரிசையில் நிற்கின்றன.