நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: ராதாரவி விளக்கம்

நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோடு அவரிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்க செயலாளர் விஷால் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

நடிகை நயன்தாரா தொடர்பாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

More News

ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

நடிகை நயன்தாரா குறித்து கண்ணியக்குறைவான வகையில் விமர்சனம் செய்த நடிகர் ராதாரவியை சற்றுமுன் திமுக சஸ்பெண்ட் செய்தது. ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர்

என் வாழ்க்கை வரலாற்றை மூன்றே நாட்களில் படமாக்கலாம்: இளையராஜா

பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகியும், உருவாக்கப்பட்டும் வருகின்றன. தோனி, சச்சின், மேரிகோம், உள்பட பல வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வசூலிலும் சாதனை புரிந்துள்ளது

உங்கள் பெயரில் உள்ள 'ராதா'வை எடுத்துவிடுங்கள்: விஷால்

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவி மீது ஏன் இன்னும் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என திரையுலகை சேர்ந்த பலர் கருத்து தெரிவித்து

ராதாரவி மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டை வைத்த விக்னேஷ் சிவன்!

நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு நேற்று விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில்

ராதாரவிக்கு யாரும் வாய்ப்பு கொடுக்க வேண்டாம்: பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்

தமிழகத்தில் உள்ள பல பிரபலங்கள் ஒரே ஒரு பேட்டி அல்லது ஒரே ஒரு மேடைப்பேச்சால் பல இழப்புகளை சந்தித்துள்ளனர் என்பது தெரிந்ததே.