நேற்றைய தொடையழகு புகைப்படத்திற்கு பின் 'சிங்கிள்' என்பதை உறுதி செய்த ரச்சு.. என்ன செய்கிறார் பாருங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சீரியல் நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி நேற்று தொடையழகை கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்தது என்பதும் இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று தொடையழகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்த ரச்சிதா மகாலட்சுமி சற்றுமுன் மீண்டும் அதே காஸ்ட்யூமில் எடுத்த மற்றொரு போட்டோஷூட் சூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இதில் அவர் ’Single. on Purpose.: A Guide to Finding Yourself’ என்ற புத்தகத்தை கையில் வைத்து படிப்பது போல் உள்ளது. ரூ.1187 விலை கொண்ட இந்த புத்தகத்தில் எதற்காக ஒரு மனிதன் சிங்கிளாக இருக்க வேண்டும்? சிங்கிளாக இருப்பது நரகத்தை விட கொடியது என்று கூறும் கருத்துக்களை உடையது என கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு ரச்சிதா எடுத்த போட்டோஷூட் மூலம் அவர் ரசிகர்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout