என்ன ஆச்சு ரச்சுவுக்கு.. ரம்பாவுக்கு போட்டியாக மாறிய தொடையழகி.. இன்ப அதிர்ச்சி புகைப்படங்கள்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சீரியல் நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி சற்றுமுன் தொடையழகு போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அவருடைய தொடையழகை நெட்டிசன்கள் வர்ணித்து கமெண்ட்களை பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பிரிவோம் சந்திப்போம்’ ’சரவணன் மீனாட்சி’ சன் டிவியில் ஒளிபரப்பான ’இளவரசி’ கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ’அம்மன்’ ஜீ டிவியில் ஒளிபரப்பான ’புது புது அர்த்தங்கள்’ உட்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் கிட்டத்தட்ட கடைசி வரைக்கும் தாக்குப் பிடித்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்து ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் தொடையழகு போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.
குறிப்பாக ரம்பாவுக்கு போட்டியாக ஒரு தொடையழகி என்றும், இது போன்ற பிக்சர்களை அதிகம் வெளியிடுங்கள் என்றும், இது மகாலட்சுமி அல்ல ரச்சு என்றும் பல்வேறு விதமான கமெண்ட் பதிவாகி வருகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் ரச்சிதா மகாலட்சுமி, லவ் என்ற சிம்பல் காட்டும் வீடியோவை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.