ரம்பாவின் 'அழகிய லைலா' பாடலுக்கு செம போஸ் கொடுத்த ரச்சு.. குவியும் கமெண்ட்ஸ்..!

  • IndiaGlitz, [Thursday,July 11 2024]

சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், ரம்பா நடித்த ’உள்ளத்தை அள்ளித்தா’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ’அழகிய லைலா’ பாடலுக்கு பிக் பாஸ் பிரபலம் ரச்சிதா மகாலட்சுமி செம போஸ் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சுந்தர் சி இயக்கத்தில், கார்த்திக், ரம்பா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ’உள்ளத்தை அள்ளித்தா’. கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த நகைச்சுவை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ‘அழகிய லைலா’ என்ற பாடல் 90s கிட்ஸ்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் நிலையான மலையாள திரைப்படம் ’குருவாயூர் அம்பல நடையில்’ என்ற படத்தில் இந்த பாடலை சரியான இடத்தில் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதும் அதனால் சமீப காலமாக இந்த பாடல் இணையத்தில் ஹிட்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலம் ரச்சிதா மகாலட்சுமி இந்த பாடலுக்கு செம போஸ் கொடுத்துள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. அந்தப்புரத்து மகாராணி என்றும், சொப்பன சுந்தரி சுந்தரி ஆக மாறிய சோலை வனக்குயிலே என்றும், கருப்பு சேலையில் அழகாக இருக்கிறீர்கள் என்றும் பல்வேறு விதமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

More News

'கோட்' படத்திற்கு முன்பே ரிலீசாகும் வெங்கட்பிரபுவின் இன்னொரு படம்.. தேதி அறிவிப்பு..!

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

இன்னும் 35 நாட்கள் தான்: தனது படத்தின் ரிலீஸ் தேதியை குட்டி ஸ்டோரி போல் சொன்ன நிவேதா தாமஸ்..

நடிகை நிவேதிதா தாமஸ் தனது அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி ஸ்டோரி போல சொன்னதை அடுத்து ரசிகர்கள் அதை ரசித்து வருகின்றனர்.

கெளதம் மேனன் - மம்முட்டி படத்திற்கு இசையமைப்பது இவரா? அப்ப சூப்பர் ஹிட் பாடல் நிச்சயம்..!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் உருவாக இருக்கும் படம் குறித்த பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் இது குறித்த

தனுஷின் அடுத்த படத்தின் ஜோடியாகும் 'அனிமல்' நடிகை.. தமிழில் முதல் படம்..!

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'அனிமல்' திரைப்படத்தில் நடித்த நடிகை தனுஷின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தடை செய்யப்பட்ட பகுதியா? அப்ப கண்டிப்பா உள்ளே போகணுமே.. ஏஆர் முருகதாஸ் வெளியிட்ட டிரைலர்..!

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் 'பேச்சி' என்ற திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.