'பியார் பிரேமா காதல்' படத்தின் அசத்தலான ஓப்பனிங்

  • IndiaGlitz, [Monday,August 13 2018]

யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடித்த 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் முதல் காட்சி முடிந்ததுமே சமூக வலைத்தளங்களில் பரவிய பாசிட்டிவ் ரிசல்ட் அடுத்த காட்சியை ஹவுஸ்புல் ஆக்கியது.

இந்த படம் சென்னையில் 17 திரையரங்குகளில் 178 காட்சிகள் திரையிடப்பட்டு கடந்த வாரயிறுதி நாட்களில் ரூ.68,72,236 வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு 85% பார்வையாளர்கள் திரையரங்குகளில் கூடியிருந்தனர்.

இளைஞர்களின் முழு ஆதரவை இந்த படம் பெற்றுள்ளதால் சின்ன பட்ஜெட் படமான இந்த படம் வணிக ரீதியில் மிகப்பெரிய லாபத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

வீட்டிற்கு கூட செல்லாமல் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய்

இந்த நிலையில் தளபதி விஜய் அவர்கள் சர்க்கார் படப்பிடிப்பு முடித்துவிட்டு    அமெரிக்காவிலிருந்து 22  நேரம் பயணம்  செய்து இன்று அதிகாலை சென்னை வ்ந்தார்

தென்னிந்தியாவில் மழை நிலவரம்: வெதர்மேன் கூறும் தகவல்

தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில் கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் கனமழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளா வெள்ள நிவாரணத்திற்கு அர்ஜூன் ரெட்டி ஹீரோ கொடுத்த நிதி

கேரள மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை சுமார் 37 பேர் பலியாகியுள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் இன்று (12.08 .2018) காலை 10 மணிக்கு நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது .

கார் விபத்து எதிரொலி: விக்ரம் மகன் துருவ் கைது

சென்னை தேனாம்பேட்டையில் இன்று அதிகாலை சீயான் விக்ரம் மகன் துருவ் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளானதில் மூன்று ஆட்டோக்கள் சேதம் அடைந்ததுடன் ஒருசிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.