அஜித், சூர்யாவை சந்தித்த பிரபல விளையாட்டு வீராங்கனை

  • IndiaGlitz, [Friday,January 12 2018]

தல அஜித் குறித்த சின்ன செய்தி வெளியானாலும் அது சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருவது வாடிக்கையே.

இந்த நிலையில் பிரபல பேட்மிண்ட வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்று தந்தவருமான பி.வி.சிந்து, அஜித்தையும் அவரது குடும்பத்தினர்களையும் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படமும், அஜித் மகள் அனோஷ்காவுடன் சிந்து எடுத்து கொண்ட புகைப்படமும் கடந்த சில மணி நேரங்களாக சமூக இணையதளத்தில் டிரெண்டாகி உள்ளது.

அதேபோல் சூர்யா மற்றும் ஜோதிகாவுடனும் இணைந்து பி.வி.சிந்து எடுத்து கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது

இந்த சந்திப்புகள் குறித்து பி.வி.சிந்து தனது சமூக வலைத்தளத்தில், 'சூப்பர் ஸ்டார்களுடன் நான் எடுத்து கொண்ட புகைப்படங்கள்' என்று கூறி இந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

More News

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: இலவச வேன் வசதி செய்து கொடுத்த ரஜினி ரசிகர்கள்

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் என்று எட்டாவது நாளாக நடைபெற்றதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த 8 நாள்களிலும் அலுவலகம் செல்பவர்கள் பெரும் அவதியடைந்தனர்

ராம்கோபால் வர்மாவின் GST படத்தில் நிர்வாண காட்சிகள்

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் திரைப்படங்களும் சமூக வலைத்தள பதிவுகளும் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டிலும்,

மற்றவர்களை விட ஆண்டாளை அதிகம் நேசிப்பவர் வைரமுத்து: பிரபல இயக்குனர்

சமீபத்தில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வைரமுத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்

பொங்கல் விடுமுறையில் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள்: தமிழக அரசு அனுமதி

பொங்கல் உள்பட விழா காலங்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதித்து வரும் நிலையில் இந்த ஆண்டு பொங்கல் தினத்திலும் திரையரங்குகளில் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலையா? தமிழக அமைச்சர் தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்