குப்புசாமி - அனிதா மகளா இவர்? டாக்டர் ஆனாலும் செம்ம கிளாமர் தான்..

  • IndiaGlitz, [Thursday,July 18 2024]

பிரபல கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதியின் மகள் டாக்டர் பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துருக்கியில் எடுத்த கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி தம்பதிகள் தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று பல இசை கச்சேரிகளில் பாடியுள்ளனர் என்பதும் அதுமட்டுமின்றி பல திரைப்படங்களில் பாடியுள்ளனர் என்பதும் தெரிந்தது.

இந்த தம்பதியின் மகளான பல்லவி டாக்டருக்கு படித்து உள்ள நிலையில் இன்ஸ்டாகிராமிலும் இவர் பிரபலம் என்பதும் தனது ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களுக்காக அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துருக்கியில் உள்ள அனல் நீரூற்றுக்கு சுற்றுலா சென்றுள்ள டாக்டர் பல்லவி அங்கு எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் அவரது கிளாமரை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள் ’நீங்கள் தாராளமாக நடிக்க வரலாம், நீங்கள் நடிக்க வந்தால் மற்ற நடிகைகளை ஓரம் கட்டிவிடலாம்’ என கமெண்ட்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

அனுஷ்கா பட ஹீரோவுக்கு என்ன ஆச்சு? கை கால் எலும்பு முறிந்த அதிர்ச்சி புகைப்படம்..!

நடிகை அனுஷ்கா ஷெட்டி படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் விபத்து ஒன்றில் சிக்கி கை கால் எலும்பு முறிந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

20 வருடங்களுக்கு முன் விக்ரம் படங்களின் துணை இயக்குனர்.. இப்போது விக்ரம் பட இயக்குனர்..!

20 வருடங்களுக்கு முன் விக்ரம் படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்து அதன் பின் மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் தற்போது விக்ரம் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

களை கட்டும் பிக்பாஸ் சீசன் 8.. இந்த முறை இத்தனை பிரபலங்களா?

பிக் பாஸ் சீசன் 8  நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் ஆடிஷன் நடந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடக ராசிக்கு ராசி பலன் ஆடி முதல் பங்குனி வரை -பிரபல வேத ஜோதிடர் பிரகாஷ் நரசிம்ஹன்

பிரபல ஜோதிடர் திரு. பிரகாஷ் நரசிம்ஹன் அவர்கள் யூடியூப் சேனல் ஆன்மீக கிளிக்ஸ்க்கு அளித்த பேட்டி ஒன்றில், வரும் ஆறு மாதங்களுக்கான

அன்னை இல்லத்தில் சிவாஜிக்கு நடந்த சம்பவத்தை பற்றி மனம் திறந்த ஸ்ரீ கவி.

அவர் வேறு யாரும் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என பேச ஆரம்பிக்கிறார் ஸ்ரீ கவி அவர்கள் நம் இந்தியா க்ளிட்ஸ் நேர்காணலில்...