close
Choose your channels

பச்சை மிளகாய் பச்சையாக இருக்கணும், ஓசியில் வாங்கணும். ஒரு மனைவியின் காய்கறி லிஸ்ட்

Saturday, September 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக கணவர்கள் காய்கறி வாங்கி வந்தால் அதை குறை சொல்வதே மனைவிகளின் வழக்கமாக இருக்கும். இதனால் பெரும்பாலும் காய்கறி வாங்க போவதை கணவர்கள் தவிர்க்க முயல்வார்கள்

இந்த நிலையில் புனேவை சேர்ந்த ஐடியில் பணிபுரியும் இரா கோல்வாக்கர் என்ற பெண் தனது கணவருக்கு காய்கறி லிஸ்ட் போடும்போது, ஒவ்வொரு காய்கறியும் எப்படி இருக்க வேண்டும், எந்த நிறத்தில் இருக்க வேண்டும், என்பதை படம் போட்டு விளக்கியுள்ளார். அதிலும் குறிப்பாக பச்சை மிளகாயை ஓசியாக கேட்டு வாங்கவும் என்று அவர் தனது லிஸ்ட்டில் குறிப்பிட்டிருந்தது ஹைலைட்

இந்த காய்கறி லிஸ்ட்டை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள அவர், 'காய்கறி கடைக்காரர்கள் ஆண்கள் காய்கறி வந்தாலே ஏமாற்றுவதில் குறியாக உள்ளனர். மோசமான காய்கறியை அவர்கள் தலையில் கட்டிவிடுகிறார்கள். அதை தவிர்ப்பதற்கே நான் படம் வரைந்து காய்கறி லிஸ்ட் போட்டுள்ளேன். எல்லா மனைவிமார்களும் இதை கடைபிடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த காய்கறி லிஸ்ட் கடந்த ஒரு வாரமாக இணையத்தில் வைரலாகி வருகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment