close
Choose your channels

சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0: புல்வாமா அட்டாக் திரைப்படத்தின் ஹீரோ யார்?

Saturday, March 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் அட்டாக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புல்வாமா அட்டாக் முதல் அபிநந்தன் கைது வரையிலான சம்பவங்கள் உலக நாடுகளின் கவனத்தை கவர்ந்தன

இந்த நிலையில் இந்த சம்பவத்தை வைத்து திரைப்படம் தயாரிக்க முன்னணி பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0' உள்பட பல டைட்டில்கள் இந்த படத்திற்காக பதிவு செய்யப்பட்டு வருகிறது

இந்த படத்தின் ஹீரோவாக நடிக்க பாலிவுட்டின் மாஸ் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் மூன்று கான் நடிகர்களில் ஒருவர் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. அதேபோல் கோலிவுட்டிலும் 'அபிநந்தன்' சம்பவத்தை வைத்து திரைப்படம் உருவாக்க முன்னணி இயக்குனர்கள் சிலர் முயற்சித்து வருகின்றனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment