5 ஹீரோயின்களுடன் புலவர் புலமைப்பித்தன் பேரன் நடிக்கும் படம்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது இயல்பு. அந்த வகையில் தமிழ் திரையிசை உலகத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து இன்றும் மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை வழங்கிய புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி என்பது அனைவரும் அறிந்ததே .
நடிகர் திலீபன் புகழேந்தி பள்ளிக்கூடம் போகாமலே, எவன் என்கிற இரு படங்களிலும் ஹீரோவாக நடித்தவர் . இப்படங்கள் திரைக்கு வந்து வெற்றி பெற்றன. சாகாவரம் என்கிற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்து உள்ளார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளன. ஆண்டனி என்கிற திரைப்படம் முடியும் தருவாயில் உள்ளது . இவற்றுக்கு இடையில் 5 ஹீரோயின்கள் நடிக்கும் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் .
புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார் .படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com