ரொம்ப கஷ்டமா இருக்கு, அழுகையா வருது: 'குக் வித் கோமாளி' புகழின் நெகிழ்ச்சியான பதிவு!

  • IndiaGlitz, [Tuesday,April 06 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் முதல் சீசஐவிட பல மடங்கு இந்த 2வது சீசனுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரத்துடன் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவதால் அந்த நிகழ்ச்சியை ரசித்து ரசித்து வந்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். அடுத்த வாரம் முதல் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் இருப்பதை நினைத்து அவர்கள் வருத்தம் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள ’குக்’களும், கோமாளிகளும் வேற லெவலில் பிரபலமாகிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கோமாளிகளில் ஒருவரான புகழ் திரைப்படங்களில் நடிக்கும் அளவுக்கு பிரபலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வாரத்துடன் ‘குக் வித் கோமாளி முடிவடைந்ததை அடுத்து மிகவும் வருத்தத்துடன் புகழ் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உங்களை ரொம்பவும் மிஸ் செய்கிறேன் மக்களே, என்னுடைய குக் வித் கோமாளி டீமையும் நான் மிஸ் செய்கிறேன். ரொம்ப கஷ்டமா இருக்கு, அழுகையா வருது’ என்று பதிவு செய்து அழுகை குறித்த எமோஜியையும் பதிவு செய்துள்ளார். புகழின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

More News

'குக் வித் கோமாளி' ஃபைனல்: பிரபல நடிகரின் கையால் டைட்டில் பட்டம் பெற்றாரா கனி?

ரசிகர்களின் மாபெரும் ஆதரவுடன் கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பி வந்த 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரும் வாரத்துடன் நிறைவு அடைகிறது என்பதும்

விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்தது ஏன்? குஷ்பு கூறிய விளக்கம்!

இன்று காலை 7 மணி முதல் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் வாக்குப்பதிவு நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது

பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று!

பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

வாக்களிக்க வந்த சிம்புவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு!

தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் இன்று காலை 7 மணி முதல் வாக்களித்து வருகின்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன்,

அஜித் கோவப்பட்டது ஏன்? விரிவான தகவல்

தல அஜித் இன்று திருவான்மியூர் வாக்குப்பதிவு மையத்தில் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.