பொதுத்தேர்வு இன்றி பாஸ் என முதல்வர் அறிவிப்பு: எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது என்பதும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு இன்றி பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சற்று முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 9, 10 மற்றும் 11 ஆகிய வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி பாஸ் என அதிரடியாக அறிவித்துள்ளார். எனவே இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொது தேர்வு நடைபெறும் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More News

இன்ஸ்டாகிராமில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை!

விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த 45 வயது நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழ்த் தேசிய புலிகள் கட்சி: தமிழ் நடிகர் ஆரம்பித்த கட்சியின் பெயர்!

கமல்ஹாசன், சரத்குமார், சீமான், டி ராஜேந்தர் உள்பட பல தமிழ் திரையுலக நடிகர்கள் அரசியல் கட்சிகள் தொடங்கி நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு நடிகர் புதிய

பேருந்து ஸ்டிரைக் எதிரொலி: சென்னை மெட்ரோவின் முக்கிய அறிவிப்பு!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் பல பகுதிகளில் பேருந்துகள் மிகவும் குறைவாகவே இயங்கிவருகின்றன 

கமல் நடிக்கவில்லை என்றால் 'த்ரிஷ்யம் 2' உருவாகுமா? ஸ்ரீப்ரியா பதில்

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான 'த்ரிஷ்யம் 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது

'தலைவி' ரிலீஸ் தேதி: கங்கனா ரனாவத் வெளியிட்ட வீடியோ வைரல்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட 'தலைவி'