கியூப் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: அதிரடி முடிவெடித்த தயாரிப்பாளர் சங்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கியூப் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை இன்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் டிடிஎஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வலியுறுத்தியிருந்த நிலையில் கியூப் நிறுவனம் அதற்கு உடன்படாததால்ல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
இதனையடுத்து திட்டமிட்டபடி மார்ச் 2ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியிடப்படாது என தென்னிந்திய திரைப்பட சங்கம் அறிவித்துள்ளது.
இருப்பினும் அடுத்தகட்டமாக மார்ச் 2-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com