த்ரிஷாவின் முன்னாள் காதலரின் திருமணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் மற்றும் நடிகை த்ரிஷாவின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் த்ரிஷா சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் வருண்மணியன் திருமணம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தினகரன் நாளிதழ் கேபி கந்தசாமி அவர்களின் பேத்தி கனிகாகுமரன் என்பவர் தான் மணமகள்.
இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு வரும் அக்டோபரில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments