சொர்க்கம் பூமியில் தான் இருக்கிறது.. மனைவியின் முத்தத்தை வர்ணித்த ரவீந்தர்!

சொர்க்கம் பூமியில் தான் இருக்கிறது என தயாரிப்பாளர் ரவீந்திரன் தனக்கு தனது மனைவி கொடுத்த முத்தம் குறித்து பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் சமூக வலைதளங்களில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரவீந்திரன் - மகாலட்சுமி தம்பதிகளிடம் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பேட்டி எடுத்த வீடியோவை வெளியிட்டது என்பதும் இந்த திருமணம் குறித்து தன்னிலை விளக்கம் அளித்த ரவீந்தர் தனது திருமணத்தை இந்த அளவுக்கு பெரிதாக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் இது ஒரு சாதாரணம் திருமணம் என்றும் பேட்டிகளில் கூறினார். ஆனாலும் சமூக வலைதளங்களில் இன்று வரை இந்த திருமணம் குறித்த செய்திகள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில் தங்களது திருமண விமர்சனம் குறித்து கவலைப்படாமல் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணப் புகைப்படங்களையும் ரொமான்ஸ் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சற்றுமுன் தயாரிப்பாளர் ரவீந்தர் தனது சமூக வலைத்தளத்தில் தனது மனைவி தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த பதிவுக்கு கேப்ஷனாக, ‘சொர்க்கம் பூமியில் தான் இருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பதவிக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.

More News

ரஜினிகாந்த் முன் சமரச பேச்சு.. மீண்டும் இணைகிறார்களா தனுஷ்-ஐஸ்வர்யா?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில் ரஜினிகாந்த் முன் சமரசம் பேசப்பட்டதாகவும் இதனை அடுத்து விரைவில் இருவரும் மீண்டும்

பிக்பாஸ் கேப்ரில்லாவுடன் காதலா? ஆஜித் சொன்ன பதிலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் ஆஜித் மற்றும் கேப்ரில்லா என்பதும் இவர்கள் இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருப்பதை

பிக்பாஸ் 6வது சீசனிலும் ஒரு சூப்பர் மாடல் நடிகை: யார் இவர் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் 9-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கவிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள்

மணிரத்னம் இடதுசாரி குணம் கொண்டவர்: 'பொன்னியின் செல்வன்' படத்தை விமர்சித்த திமுக எம்பி!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை பார்த்து திரையுலக பிரபலங்கள்

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன் செம ஆட்டம் போட்ட ராஷ்மிகா.. வீடியோ வைரல்!

தமிழ் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா,  தற்போது பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவர் அமிதாப்பச்சனுடன் நடித்த 'குட் டே' என்ற