வைல்ட்கார்ட் எண்ட்ரியாக செல்கிறாரா பிரபல தயாரிப்பாளர்? கண்டெண்டுக்கு பஞ்சமிருக்காது!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் மற்ற போட்டியாளர்களை விட டாமினேட் செய்து தனது கருத்தை அனைவரும் மத்தியிலும் திணித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் வைல்ட்கார்ட் போட்டியாளர் ஒருவர் வந்து தான் அபிஷேக்கை அடக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து நடுநிலையாக விமர்சனம் செய்து வரும் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திர் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட்கார்ட் போட்டியாளராக செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டெண்ட்டுக்கு பஞ்சம் இருக்காது என்றும் அபிஷேக்கை அவர் செஞ்சுவிடுவார் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com