'லியோ' படத்தை உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளோம் - தயாரிப்பாளர் லலித்
Send us your feedback to audioarticles@vaarta.com
IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர் . இந்திய சினிமாவில் மிகப்பெரிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் pan india படங்களை பற்றி விவாதித்தனர் .
அப்போது தயாரிப்பாளர் லலித்திடம் Leo படத்தை release செய்ய எவ்வாறு திட்டமிட்டுள்ளீர்கள் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு தயாரிப்பாளர் லலித் " Leo படத்தை உலகம் முழுக்க release செய்ய திட்டமிட்டுளோம் உதாரணமாக அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் மொத்தம் எத்தனை திரையரங்குகள் உள்ளன என்ற கணக்கெடுப்பை நடத்தினோம் . மொத்தம் 3000 centers உள்ளன அதில் 1500 centers-ல் படத்தை release செய்ய திட்டமிட்டுளோம் " என்று பதில் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments