பிரபல தயாரிப்பாளர் கேயார் மனைவி காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Saturday,September 25 2021]

பிரபல வினியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர் கேயாரின் அவர்களின் மனைவி திருமதி இந்திரா நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சவுத் இந்தியன் பிலிம் சாம்பர் ஆப் காமர்ஸ் ஆகியவற்றில் முன்னாள் தலைவராக பணி புரிந்தவரும், பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான கேயாரின் மனைவி திருமதி இந்திரா கேயார் சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை 4.45 மணிக்கு அவர் காலமானார். அவரது வயது 67. இவர்களுக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர்

மறைந்த திருமதி இந்திரா அவர்களின் இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.

More News

பிக்பாஸ் செல்லும் மேலும் ஒரு விஜய் டிவி தொகுப்பாளினி?

விஜய் டிவியில் அக்டோபர் 3ஆம் தேதி முதல் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக நாயகியின் க்யூட் போட்டோஸ்… வியந்து பாராட்டும் ரசிகர்கள்!

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் “ஏஞ்சல்“ எனும் புது திரைப்படத்தில்

குழந்தைக்காக எதற்கும் துணிந்த தாய்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மனித உறவுகளில் தாய்மை உணர்வுதான் எப்போதும் வியந்து கொண்டாடப்படுகிறது. காரணம்

ஆண்ட்ராய்ட் யூசரா நீங்கள்?  புது மால்வேர் குறித்து எச்சரிக்கும் மத்திய அரசு!

ஆண்ட்ராய்ட் செல்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை புது மால்வேர் ஒன்று தாக்கலாம் என்றும் அதன் வாயிலாக வங்கி விவரங்களை

வெளியில போயிறலாம், ஆனால் உயிரோட போவோமான்னுதான் தெரியல: 'லிப்ட்' டிரைலர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற கவின் நடித்த 'லிப்ட்' திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிட்யில் வெளியாக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர்