தளபதி விஜய் காமன் டிபியை வெளியிட்ட கலைப்புலி தாணு: என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜயின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி அவரது ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் என்பதும் இந்தக் கொண்டாட்டம் ஒரு வாரத்திற்கு முன்பே காமன் டிபி வெளியிட்டு ரசிகர்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பதையும் ஒவ்வொரு ஆண்டும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதை அடுத்து விஜய்யின் பிறந்தநாள் காமன் டிபி வீடியோ மற்றும் போஸ்டர்களை பல பிரமுகர்கள் வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்யின் காமன் டிபி வீடியோவை வெளியிட்டு கூறியிருப்பதாவது:
தளபதிக்காக என்றும் பக்தியுடன் நிற்கும் ரசிகர்கள். ரசிகர்களுக்காக அளவற்ற அன்பு செலுத்தும் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இந்த #CommonDP வெளியிடுவதில் அளவிலா ஆனந்தம்.
தளபதிக்காக என்றும் பக்தியுடன் நிற்கும் ரசிகர்கள். ரசிகர்களுக்காக அளவற்ற அன்பு செலுத்தும் தளபதி @actorvijay அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இந்த #CommonDP வெளியிடுவதில் அளவிலா ஆனந்தம் https://t.co/fL8I3wyFuG #thalapathybirthdayCDP
— Kalaippuli S Thanu (@theVcreations) June 20, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com