சில நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை - திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் முக்கிய நடிகர்கள் சிலருக்கு Red Card தரப்படப்போவதாக அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் இந்த விசியத்தை பற்றிய தன்னுடைய கருத்தை இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார் .தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களிடம் தமிழ் சினிமாவில் சில நடிகர்களுக்கு Red Card தரப்போவதா அறிவிப்பு வெளியாகிருக்கு இதை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது .
அதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் " சில நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை .படப்பிடிப்புக்கு வராமல் போவது, தாமதமாக வருவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது " என்று பதில் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments