சில நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை - திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன்

  • IndiaGlitz, [Thursday,June 22 2023]

சமீபத்தில் முக்கிய நடிகர்கள் சிலருக்கு Red Card தரப்படப்போவதாக அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் இந்த விசியத்தை பற்றிய தன்னுடைய கருத்தை இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார் .தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களிடம் தமிழ் சினிமாவில் சில நடிகர்களுக்கு Red Card தரப்போவதா அறிவிப்பு வெளியாகிருக்கு இதை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது .

அதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் சில நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை .படப்பிடிப்புக்கு வராமல் போவது, தாமதமாக வருவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்று பதில் கூறினார் .

More News

42 வயதில் தலைகீழாக வொர்க்-அவுட்: நடிகை லைலாவின் வேற லெவல் வீடியோ..!

நடிகை லைலா ஜிம்மில் தலைகீழாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

என்ன ஒரு அழகு.. நடிகை தமன்னாவின் யோகா புகைப்படங்கள் வைரல்..!

 நேற்று சர்வதேச யோகா தினத்தில் நடிகை தமன்னா யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் என்ன அழகாக யோகா செய்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு

ரத்தக்களறியுடன் கையில் கோடாரி.. ஓநாயின் பின்னணி.. அசத்தலான 'லியோ' ஃபர்ஸ்ட்லுக்..!

தளபதி விஜய் இன்று 49 வது பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் அவர் நடித்துவரும் 'லியோ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாலை 12 மணிக்கு வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'குக் வித் கோமாளி' மணிமேகலை குடும்பத்தின் 2 வலிமையான பெண்கள்.. க்யூட் புகைப்படம்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மணிமேகலை தனது குடும்பத்தின் வலிமையான இரண்டு பெண்களின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு

காக்கா போல் வேற லெவலில் யோகா.. ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் வீடியோ..!

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மட்டும் இன்றி யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார் என்பதும் அவை