close
Choose your channels

உலகில் அதிக சம்பளம் வாங்கும் டிவி நடிகைகள் பட்டியலில் விஜய் நாயகி

Wednesday, September 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா அதன் பின்னர் பாலிவுட், ஹாலிவுட் மற்றும் ஆங்கில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் உலகின் அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி நடிகைகளின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இதில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இவர் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ரூ.65 கோடி சம்பாதித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது.

'குவாண்டிகோ' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் பிரியங்கா சோப்ராவுக்கு இந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் 'மாடர்ன் ஃபேமிலி' என்ற தொடரில் நடித்து வரும் நடிகை சோஃபியா வெர்கரா முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment