துரத்தி கொண்டே வந்த ரசிகர்.. வார்னிங் செய்த பிரியங்கா மோகன்.. என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Saturday,September 28 2024]

நடிகை பிரியங்கா மோகன் தன்னை துரத்திக் கொண்டே வந்த ரசிகரை எச்சரிக்கை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக சினிமா ஸ்டார்களை பார்த்தால் உடனே செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்களுக்கு ஏற்படுவது உண்டு. அந்த வகையில் பிரியங்கா மோகன் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்பதற்காக சில நாட்களாக பின் தொடர்ந்து உள்ளதாக தெரிகிறது.

அந்த வகையில் சமீபத்தில் பிரியங்கா மோகன் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, அவரை பின் தொடர்ந்து சென்று செல்பி எடுக்க அந்த இளைஞர் அனுமதி கேட்டார். இதனைத் தொடர்ந்து கோபமான பிரியங்கா மோகன், இப்படி என் பின்னாலேயே துரத்திக் கொண்டு வரக்கூடாது, என்று ஆத்திரமாக அறிவுரை கூறியதோடு, அதன் பின் அவர் சிரித்த முகத்துடன் அந்த இளைஞருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

மேலும், இது குறித்து தனது அருகில் உட்கார்ந்திருந்த சரண்யா பொன்வண்ணன் இடம் பிரியங்கா மோகன் கூறும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன. சினிமா நடிகர், நடிகர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்று என்றாலும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்று இந்த வீடியோவுக்கு பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சிலர், நடிகர், நடிகைகளை துரத்தி செல்பி எடுத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்? என்று கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

More News

எல்லா விஷயமும் 'புஷ்பா' இயக்குனருக்கு தெரியும: ஜானி மாஸ்டர்

பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

'கோட்' முதல் நாள் வசூலை முறியடித்ததா 'தேவாரா? ஒரே நாளில் இத்தனை கோடியா?

ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவாரா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் ரசிகர்களுக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் 4 சீரியல்கள்.. பார்வையாளர்கள் அதிருப்தி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் காரணமாக சில சீரியல்களை விஜய் டிவி நிர்வாகம் முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மாதம்பட்டி ரங்கராஜ் கன்னத்தில் பளார் பளாரென அடித்த நடிகை.. வைரல் வீடியோ..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான மாதம்பட்டி ரங்கராஜ் 'மிஸ் மேகி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜே சித்ரா வழக்கில் கணவர் விடுதலை.. தந்தை எடுத்த அதிரடி முடிவு..!

சின்னத்திரை நடிகை சித்ரா மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சித்ராவின் தந்தை எடுத்த அதிரடி முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.